பணத்திமிருல தலைவிரிச்சி ஆடுறவன் தான் பிக்கிலி.. விஜய் ஆண்டனி வெளியிட்ட பாடல்

Loading… நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி … Continue reading பணத்திமிருல தலைவிரிச்சி ஆடுறவன் தான் பிக்கிலி.. விஜய் ஆண்டனி வெளியிட்ட பாடல்